Obituary of Parupathiyar Arumugam
Please share a memory of Parupathiyar to include in a keepsake book for family and friends.
இலங்கை அராலி தெற்கை பிறப்பிடமாகவும்,
மலேசியா, கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும்
கொண்ட பாறுபதியார் ஆறுமுகம் (கண்மணி)
அவர்கள் 09-09-2022 வெள்ளிக்கிழமை அன்று
கனடாவில்
காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேலாயுதர் சிவகாமி
தம்பதிகளின் அன்பு புதல்வியும், ஆறுமுகம்
வேலுப்பிள்ளை (கணிதசிங்கம்) அவர்களின் அன்பு
மனைவியும்
காலஞ்சென்றவர்களான நாகம்மா, செல்லத்துரை,
பொன்னம்பலம், விஸ்வலிங்கம் (ராசு), மார்க்கண்டு
ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குகநேசன், இரவிநேசன், அமரர் ஐங்கரநேசன்
(சிவம்), நிமலநேசன் (நேசன்), நிசாகரநேசன்
(சோதி), நேசலட்சுமி (ஜெயா), ஆகியோரின் பாசமிகு
தாயாரும்,
அன்னம், பரமேஸ்வரி (ராணி), சந்திராதேவி,
அருந்தவராசலட்சுமி (அமிலா), மனோகரரட்ணம்
ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுஜாத்தா, தாட்சாயினி (ரேக்கா), தாஷா, ராஜினி,
நேசஜீவன், மதன்ராஜ், சுமதி (கௌரி), ரவீந்திரன்
சுகந்தி (யசோ) ஆகியோரின் அன்பு பேத்தியும்
பிரீதிகா, சானுகா, கம்சிகா, ஜெரன், ஜேடன்,
கனுஷ்கா, அபிஷேக், கிரிஷேக்கா, விஹானா,
கேயான், அகிலேஷ், நிலக் ஷனா, மாதுரன், நிருஷா,
அபிஷா, சோபினி, ஆரணி, தர்ஷி, யாழினி,
கஜவதனன் (கஜன்), உதயசங்கர் (சங்கர்),
விந்தியா, தக்ஷினி ஆகியோரின் அன்பு பூட்டியும்
ஆவார்